ரசிகர்களுக்காக மெர்சல் விஜய்யின் பிளான்! Get Ready For It

மெர்சல்
மெர்சல்

இளையதளபதி விஜய் நடிக்கும் மெர்சல் திரைப்படம் ரசிகர்களுக்கு வெவ்வேறு மாதிரியாக விருந்து படைத்து வருகிறது. சமீபத்தில் வந்த பாடல்கள் ஒவ்வொன்றும் அதை உணரச்செய்திருக்கும்.

சமூக வலைதளங்களில் வழியாக இணையதளங்களில் நாம் காண முடிந்து. ரசிகர்களின் உணர்வுகள் கருத்துக்களாய் பரவின. இந்நிலையில் நாளை மறுநாள் ஆகஸ்ட் 20, ஞாயிற்றுக்கிழமை இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் மெர்சல் படத்தின் பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் அவரது குழுவினருடன் இணைந்து மேடையில் Play செய்து Live ஆக காண்பிக்க இருக்கிறாராம்.

மேலும் இந்நிகழ்ச்சியை Vj ரம்யா தொகுத்து வழங்க, ரசிகர்களுக்காக கேள்வி நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது. விஜய் அக்கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளாராம்.

Loading...