ரூ 100 கோடி பட்ஜெட்டில்

இளைய தளபதி விஜய்
விஜய்

தமிழ் சினிமாவில் இதுவரை ரூ 100 கோடி பட்ஜெட்டில் நடித்த நடிகர்கள் ரஜினி மற்றும் விக்ரம் தான். இவர்களுக்கு பிறகு இந்த சாதனையை இளைய தளபதி முறியடிக்க உள்ளார்.இவர் தற்போது கத்தி படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் முடிந்த கையோடு சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடிக்கவுள்ளனர்.

இப்படம் ஒரு ஃபேண்டசி கலந்த கதையாம், அதனால் படத்தின் பட்ஜெட் ரூ 100 கோடியை தொடும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Loading...