தன் நடனத்திறமையால் கோலிவுட், பாலிவுட் என்று கலக்கியவர் பிரபுதேவா. இவர் தற்போது ஹிந்தியில் பிரபலமான இயக்குனராகிவிட்டார்.சில ஆண்டுகளுக்கு முன் நயன்தாரா மீது கொண்ட காதலால், தன் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார்.

இதை தொடர்ந்து நயன்தாராவுடனான காதலும் முறிந்து விட்டது.இந்நிலையில் தற்போது மீண்டும் பாலிவுட் டான்ஸ் மாஸ்டர் ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாகவும், விரைவில் இவர்கள் திருமணம் நடைபெறும் என கிசுகிசுக்கப்படுகிறது.

Loading...