வேலை வாய்ப்பு

சென்னையில் இருந்து செய்தியாளர் மற்றும் மொழிபெயர்பாளர் தேவை!

  • செய்தித்துறையில் முன் அனுபவம் கொண்டவரா?
  • சினிமா மீது ஆர்வம் உள்ளவரா?
  • வீட்டில் இருந்தபடியே உங்கள் வேலைகளை நீங்கள் செய்யலாம்.
    வீட்டில் இனடர்நெட் வசதி இருக்க வேண்டும்.
  • திறமைக்கு ஏற்ப தகுந்த ஊதியம் வழங்கப்படும்.

ஆம் எனின் உங்களுக்காக காத்திருக்கின்றது பிரபலம் இணையத்தளம்.

ஆர்வம் உள்ளவராயின் உங்கள் புகைப்படம் உள்ளடங்கலாக அனைத்து விபரங்களும் அடங்கிய சுயவிபரக்கோவையினை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

 

உங்கள் பெயர் (தேவைப்படுகிறது)

உங்கள் மின்னஞ்சல் (தேவைப்படுகிறது)

பொருள்

உங்கள் தகவல்