என்னது கீர்த்தி சுரேஷா இது! உடல் எடையை முழுவதும் குறைத்து ஜிம்மிலிருந்து வெளியிட்ட புகைப்படம்!

கீர்த்தி சுரேஷ் நடிக்க வந்த சில வருடங்களிலேயே முன்னணி நடிகையாகிவிட்டார். இவர் நடிப்பில் வந்த மகாநடி படத்திற்கு இந்த வருடம் தேசிய விருது கூட கிடைக்கும் என கூறப்படுகின்றது.

May 31, 2019 - 14:08
 0
என்னது கீர்த்தி சுரேஷா இது! உடல் எடையை முழுவதும் குறைத்து ஜிம்மிலிருந்து வெளியிட்ட புகைப்படம்!
கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் நடிக்க வந்த சில வருடங்களிலேயே முன்னணி நடிகையாகிவிட்டார். இவர் நடிப்பில் வந்த மகாநடி படத்திற்கு இந்த வருடம் தேசிய விருது கூட கிடைக்கும் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் உடல் எடை அதிகம் காணப்பட்டார், தற்போது பாலிவுட் படம் ஒன்றிலும் இவர் நடித்து வருகின்றார்.

இதற்காக தன் உடல் எடை முழுவதையும் குறைத்து செம்ம ஸ்லீம்மாக இவர் ஜிம்மிலிருந்து வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களே 'கீர்த்தியா இது?' என்று கேட்க வைத்துள்ளது, இதோ...

கீர்த்தி சுரேஷ்

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor