சமந்தா, நயன்தாராவும் சிக்கினார்கள்- பரபரப்பு தகவல்

கடந்த சில தினங்களாகவே கோலிவுட் மிகவும் பரபரப்பாக உள்ளது. புலி படம் ரிலிஸை விட, விஜய், சமந்தா, நயன்தாரா வீடுகளில் நடந்த வருமான வரிச்சோதனை தான் அந்த பரபரப்புக்கான காரணம்.

இதில் சமந்தா, நயன்தாரா ஆகியோர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வரி கட்டாமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மட்டுமின்றி 10 பேரது வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Loading...