சிம்புவின் கான் படம் நின்றுவிட்டதா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

வாலு படம் ரிலீசுக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வந்தார் சிம்பு. செல்வராகவன் இயக்கத்தில் கான் என்ற படத்தில் சிம்பு நடித்து வந்திருந்தார்.

படத்திற்கான பஸ்ட் லுக் போஸ்டர் கூட அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்நிலையில் 17 நாட்கள் படப்பிடிப்பிற்கு பிறகு படத்தின் படப்பிடிப்பு நின்றுவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.

Loading...