சிவகார்த்திகேயனின் போராட்டம் இதற்காக தானா?

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார். இவரின் படங்கள் தொடர்ந்து காமெடி, காதல் என்ற ஒரே வட்டத்திற்குள் மட்டுமே உள்ளது.

எதிர் நீச்சல் மட்டுமே கொஞ்சம் வித்தியாசமாக நடித்திருந்தார், இந்நிலையில் தற்போது இவர் நடித்து வரும் வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் சமூக அக்கறை கொண்ட இளைஞனாக நடித்து வருகின்றார்.

இதில் உணவை வைத்து நடக்கும் அரசியல் பேசும் கதையாம், மேலும், நூடல்ஸ் என்ற உணவின் தீங்கு குறித்தும், அதில் நடக்கும் அரசியல் குறித்தும் தீவிரமாக இப்படம் பேசும் என கிசுகிசுக்கப்படுகின்றது.

Loading...