இத்தனை திரையரங்குகளில் வெளிவரவுள்ளதா விவேகம்- அஜித் படைக்கவிருக்கும் சாதனை

விவேகம்
விவேகம்

அஜித் நடிப்பில் விவேகம் படம் முடிந்து ரிலிஸிற்கு ரெடியாகிவிட்டது. ஆகஸ்ட் 10-ம் தேதி இப்படத்தை எதிர்நோக்கி பலரும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அஜித்தின் திரைப்பயணத்தில் முதன் முதலாக இப்படம் மூன்று மொழிகளில் வரவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நாளில் ரிலிஸாகவுள்ளதாம்.

மேலும், இப்படம் உலகம் முழுவதும் 2000 திரையரங்குகளில் வெளிவரவுள்ளதாக கூறப்படுகின்றது, அப்படி பார்த்தால் ரஜினிக்கு பிறகு அதிக திரையரங்குகளில் ரிலிஸாகும் படம் விவேகம் தான்.

Loading...