இந்தியில் பாம்பு மற்றும் அதன் சக்திகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ’நாகினி என்ற சீரியலை தமிழில் டப் செய்து சன் டிவியில் ஓளிபரப்பாகிய நாகினி சீரியலில் சிவன்யா கேரக்டரில் நடித்த மெளனிராய் என்றால் அனைவருக்கும் தெரியும்.

அந்த அளவிற்கு மெளனிராய் தமிழில் பிரபலமடைந்தார். தற்போது இவர் பாலிவுட் நாயகன் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கும் புதிய படத்தில் நாயகியாகவும்,

தமிழில் புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் இணையதளத்தில் தனது பிகினி புகைப்படத்தை வெளியிட்டார் அவை தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவுகிறது..

மெளனிராய்

Loading...