மீண்டும் இணையதளத்தில் லீக் ஆன சிம்பு- நயன்தாரா நெருக்கமான படங்கள்!

சிம்பு-நயன்தாரா
சிம்பு-நயன்தாரா

சிம்பு- நயன்தாரா காதலித்து பின் சண்டை வந்து பிரிந்தது எல்லாம் பழைய கதை. இதையெல்லாம் மறந்து மீண்டு ம் அவர்கள் இது நம்ம ஆளு படத்தில் சேர்ந்து நடித்து வருகின்றனர்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இவர்கள் அனைவரும் சிம்புவும், நயன்தாராவும் படுக்கையறையில் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பது போல ஒரு புகைப்படம் இணையத்தளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதை தொடர்ந்து விசாரித்த போது, அவை இது நம்ம ஆளு படத்தின் படப்பிடிப்பின் போது யாரோ எடுத்து வெளியிட்ட படம் என்று தகவல் வந்துள்ளது.இனி சிம்புவின் மீது எனக்கு காதல் வராது என்று நயன்தாரா சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Loading...