நடிகை பிந்து மாதவி இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக இன்று வீட்டில் நுழைந்துள்ளார்.

இதுவரை ஒளிபரப்பப்பட்ட அனைத்து எபிசோடுகளையும் பார்த்துவிட்ட அவர், அதைப்பற்றி வீட்டில் யாருடனும் பகிரக்கூடாது என கமல் சொன்ன விதியை அவர் ஏற்றுக்கொண்டு தான் உள்ளே சென்றார்.

பிந்து மாதவி
பிந்து மாதவி

மேலும் உங்களுக்கு கடும் போட்டியாக யார் இருப்பார்கள் என கமல் கேட்டதற்கு, “Of course ஓவியா தான்” என பிந்து மாதவி கூறினார்.

Loading...