தமிழ் சினிமாவில் விஜய், விக்ரம், ரஜினி என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் எமி ஜாக்ஸன். இது மட்டுமின்றி இவர் தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

எமி தற்போது ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார், Andrew Morahan என்ற இயக்குனர் இயக்கத்தில் Boogie Man என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வரும் என கூறப்படுகின்றது.

Loading...