விவேகம் படத்தை எப்போது பார்ப்போம் என அனைவரும் காத்திருக்கின்றனர். இன்று மாலை இப்படத்தில் பாடல்கள் வரவுள்ளது.

இதை தொடர்ந்து அடுத்த வாரம் இப்படத்தின் ட்ரைலர் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தின் கதையாசிரியர் கபிலன் வைரமுத்து இப்படம் குறித்து மனம் திறந்துள்ளார்.

இதில் இவர் பேசுகையில் ‘விவேகம் படம் நன்றாக வந்துள்ளது, `ஒரு பன்னாட்டுக் காவல்துறை, ஒரு சர்வதேச குற்றப் பின்னணி, இந்த இரு துருவங்களுக்குமான மோதல்தான் `விவேகம்’.

மேலும், படத்தின் இடைவேளை காட்சியை சமீபத்தில் பார்த்தேன், உடலில் ஏதோ மின்சாரம் பாய்ந்தது போல் சூப்பராக வந்துள்ளது’ என கூறியுள்ளார்.

Loading...