சூர்யா தன் அடுத்தப்படத்தின் ரிலிஸ் தேதியை வெளியிட்டார்!

சூர்யா
சூர்யா

சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகின்றார். இவர் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பு வேலைகளிலும் பிஸியாகவுள்ளார்.

தன் மனைவி ஜோதிகா நடித்த மகளிர் மட்டும் படத்தை இவரே தயாரித்தார். இப்படம் ஆகஸ்ட் மாதம் வரவிருந்தது.

ஆனால், ஒரு சில காரணங்களால் தள்ளிப்போக, தற்போது செப்டம்பர் 15-ம் தேதி வரும் என அவரே தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து சூர்யா அடுத்து தன் தம்பி கார்த்தி, பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தை தயாரிக்கவுள்ளார்.

Loading...