அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் ட்ரைலர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. திரைப்பிரபலங்கள் பலரும் ட்ரைலரை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

இந்நிலையில் ட்ரைலர் வெளியாகி அரைமணி நேரத்திலே 1 லட்சம் லைக்ஸை அள்ளியது. இந்நிலையில் தற்போது உள்ள தகவல் படி 24 மணி நேரத்தில் விவேகம் ட்ரைலர் 5.3 மில்லியன் ஹிட்ஸும் 3 லட்சத்து 83 ஆயிரம் லைக்ஸும் பெற்றுள்ளது.

இதன் மூலம் 24 மணி நேரத்தில் புதிய சாதனை படைத்தது விவேகம் ட்ரைலர்.

Loading...