ஸ்ருதிஹாசன் என்றாலே தெறித்து ஓடும் முன்னணி நடிகர்கள்!

Shruti Hassan

கமலின் மகள் என்று பெயருடன் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் ஸ்ருதி. பின் அதையெல்லாம் நீக்கி தனக்கென ஒரு பெயரை உருவாக்கி அதில் வெற்றியும் பெற்றார்.அதிலும் குறிப்பாக சமீபத்தில் அவர் நடித்த அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலிருந்து நீக்க பட்டார் என்று ஒரு செய்தி வந்தது, அதை அவரே மறுத்து டுவிட்டும் செய்தார்.ஆனால் அவரை நீக்கியது விஜய் படத்திலிருந்து இல்லையாம், மகேஷ் பாபு ஆகடு படத்திற்கு பின் நடிக்கும் படத்தில் இவர் தான் முதலில் ஒப்பந்தம் ஆனார், தற்போது அதிலிருந்து நீக்கியது அவரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Loading...