விக்ரமுடன் இணைகிறார் சார்மி!

தமிழ் திரையுலகில் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் அறிமுகமானவர் சார்மி. இதை தொடர்ந்து தெலுங்கு பக்கம் சென்று ஒரு கலக்கு கலக்கினார்.தற்போது குத்து பாடலுக்கு மட்டும் ஆடி வரும் இவர், விக்ரம் நடிக்கும் பத்து எண்றதுக்குள்ள படத்திலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடவுள்ளார்.இப்பாடலுக்காக படக்குழு ரூ 2.5 கோடி வரை செட் போட்டிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Loading...