கோச்சடையான், அஞ்சான், ரா ஒன் ரெக்கார்டை முறியடித்தது கத்தி!

தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் கத்தி. இப்படத்தின் விளம்பரத்திற்காக சமீபத்தில் கேம் ஒன்று வெளியிடப்பட்டது.இந்த கேம் தற்போது வரை 45,000 டவுன்லோட் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதன் மூலம் இதற்கு முன்பு வெளிவந்த கோச்சடையான், அஞ்சான், ரா ஒன் போன்ற படங்களின் கேம் டவுன்லோட் ரெக்கார்டை முறியடித்துள்ளது.மேலும் வரும் நாட்களில் இப்படம் இந்திய அளவில் பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...