ஷங்கருடன் இணையும் விஜய்?

சில வருடங்களுக்கு முன் விஜய்-ஷங்கர் கூட்டனியில் வெளிவந்த படம் நண்பன். இப்படம் மாபெரும் வெற்றியடைந்தாலும், விஜய்க்கு, ஷங்கரின் ரெகுலர் பார்முலா படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை.

சமீபத்தில் ஒரு பேட்டியில் ஷங்கர் தன்னிடம் தற்போது கூட மூன்று கதைகள் ரெடியாக உள்ளது என்று தெரிவித்திருந்தார். இதில் ஒரு ஆக்‌ஷன் கதை விஜய்க்காக தான் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

மேலும் எந்திரன் -2விற்கும் திரைக்கதை ரெடியாக வைத்துள்ளதாகவும், சூப்பர் ஸ்டார் ஓகே சொன்னால் போதும் என்றும் அதில் கூறியுள்ளார்.

Loading...