ரஜினிக்கு பிறகு விஜய் தான் – ஏ. ஆர் முருகதாஸ்

விஜய்-முருகதாஸ்
விஜய்-முருகதாஸ்

பிரபல இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள கத்தி திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது.இந்நேரத்தில் இயக்குனர் முருகதாஸ் விஜய் பற்றி ஒரு கருத்து தெரிவித்துள்ளார், அதாவது ரஜினிக்கு அடுத்த படியாக விஜய்க்கு மட்டுமே நல்ல ஹுயூமர் சென்ஸ் உள்ளது என்றும் ரசிகர்கள் மட்டுமின்றி எல்லோரையும் மகிழ்விக்கும் திறமை அவரிடம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Loading...