தளபதி63 கதை என் குறும்படத்தின் காப்பி! அட்லீ மீது புதிய சர்ச்சை!

அட்லீ படம் இயக்கினாலே அதன் கதை பற்றி எதாவது சர்ச்சைகள் தொடர்ந்து வரும். தற்போது விஜய்யை வைத்து அவர் கால்பந்தாட்ட பின்னணியில் தளபதி63 படத்தை இயக்கி வருகிறார்.

Apr 15, 2019 - 07:39
 0
தளபதி63 கதை என் குறும்படத்தின் காப்பி! அட்லீ மீது புதிய சர்ச்சை!
அட்லீ

அட்லீ படம் இயக்கினாலே அதன் கதை பற்றி எதாவது சர்ச்சைகள் தொடர்ந்து வரும். தற்போது விஜய்யை வைத்து அவர் கால்பந்தாட்ட பின்னணியில் தளபதி63 படத்தை இயக்கி வருகிறார்.

இதற்காக பலகோடி செலவில் செட் போட்டு எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கதை நான் இயக்கிய குறும்படத்தில் இருந்து எடுத்துள்ளனர் என ஒரு இயக்குனர் குற்றம்சாட்டியுள்ளார்.

சிவா என்ற குறும்பட இயக்குனர் தான் பெண்கள் கால்பந்து மையமாக வைத்து எடுத்த குறும்படத்தை வைத்து தான் தளபதி63 கதை உருவாக்கியுள்ளார் என தெரிவித்து வருகிறார்.

தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் நீதிமன்றத்திலும் இதுபற்றி புகார் அளிக்கவுள்ளாராம்.

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor