அச்சு அசலாக 96 பட த்ரிஷா வேடத்தில் நடிகை பாவனா!

தமிழில் கடந்த வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற படங்களில் 96 படமும் ஒன்று. அறிமுக இயக்குனர் ப்ரேம்குமார் இயக்கியிருந்த இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா முதன்முதலாக ஜோடியாக நடித்திருந்தனர்.

அச்சு அசலாக 96 பட த்ரிஷா வேடத்தில் நடிகை பாவனா!
பாவனா

தமிழில் கடந்த வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற படங்களில் 96 படமும் ஒன்று. அறிமுக இயக்குனர் ப்ரேம்குமார் இயக்கியிருந்த இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா முதன்முதலாக ஜோடியாக நடித்திருந்தனர்.

இப்படத்தின் மிக பெரிய வெற்றியை தொடர்ந்து 96 படம் கன்னட மொழியில் 99 என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. விஜய்சேதுபதியின் வேடத்தில் கன்னட நடிகர் கணேஷும் த்ரிஷாவின் வேடத்தில் பிரபல நடிகை பாவனாவும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் தனது கெட்டப்பின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பாவனா. அதே மஞ்சள் நிற சுடிதாரில் அச்சு அசலாக த்ரிஷாவை போலவே இருக்கும் அவரது புகைப்படம் இதோ...

பாவனா