அஜித்திற்கும் கூட்டம் வரும்.. விஸ்வாசம் தயாரிப்பாளர் அதிரடி!

தல அஜித்தின் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அதே நாளில் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேட்ட படமும் ரிலீஸ் ஆகிறது.

அஜித்திற்கும் கூட்டம் வரும்.. விஸ்வாசம் தயாரிப்பாளர் அதிரடி!
விஸ்வாசம்

தல அஜித்தின் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அதே நாளில் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேட்ட படமும் ரிலீஸ் ஆகிறது.

அதனால் இரண்டு படங்களின் வசூலுக்கும் பெரிய பாதிப்பு இருக்கும் என கூறப்படும் நிலையில், விஸ்வாசம் தயாரிப்பாளர் 'அஜித்துக்கும் கூட்டம் வரும். நாங்கள் முன்பே அறிவித்துவிட்டோம். 8 மாதமாக அதற்கு உழைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் இப்போது வந்து அறிவிக்கிறார்கள்.

அஜித்திற்கும் கூட்டம் வரும், அதனால் படம் பொங்கலுக்கு வரும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.