அஜித் படம் குறித்து சமீபத்தில் வந்த தகவல்கள் பொய்யா?

அஜித் பட தகவல் எப்போது எப்படி வரும் என்பது தெரியவில்லை. ஆனால் வர வேண்டிய நேரத்திற்கு சரியாக வந்துவிடுகிறது.

அஜித் படம் குறித்து சமீபத்தில் வந்த தகவல்கள் பொய்யா?
அஜித்

அஜித் பட தகவல் எப்போது எப்படி வரும் என்பது தெரியவில்லை. ஆனால் வர வேண்டிய நேரத்திற்கு சரியாக வந்துவிடுகிறது.

விஸ்வாசம் அடுத்த அப்டேட் எப்போது என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க வரும் நவம்பர் 18ம் தேதி நயன்தாரா பிறந்தநாள் ஸ்பெஷலாக மோஷன் போஸ்டர் வரும் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

சமீபகாலமாக அஜித்தின் அடுத்த படத்தை தீரன் பட புகழ் வினோத் இயக்க, பாலிவுட்டின் ஹிட் படமான Pink ரீமேக் என கூறப்பட்டது. இந்த நேரத்தில் இயக்குனர் வினோத், என்னுடைய அடுத்த பட தகவல்கள் என்னவென்று சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கும்.

நான் எந்த ஒரு சமூக வலைதளத்திலும் இல்லை என கூறியுள்ளார். ஆனால் இவர் அடுத்து அஜித்தை இயக்குகிறாரா? இல்லையா என்பதை உறுதிப்படுத்தவில்லை.