அஜித்-முருகதாஸ் படம் குறித்து வந்த லேட்டஸ்ட் அதிரடி தகவல்!

அஜித் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து எந்த படத்தில் கமிட் ஆவார் என்பது பெரிய கேள்விக்குறியாக இருந்து வருகின்றது.

அஜித்-முருகதாஸ் படம் குறித்து வந்த லேட்டஸ்ட் அதிரடி தகவல்!
அஜித்

அஜித் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து எந்த படத்தில் கமிட் ஆவார் என்பது பெரிய கேள்விக்குறியாக இருந்து வருகின்றது.

அந்த வகையில் வினோத் தான் அஜித்தின் அடுத்தப்பட இயக்குனர் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து முருகதாஸ் நீண்ட வருடங்களாக அஜித்திற்காக ஒரு கதை ரெடி செய்துவிட்டு காத்திருக்கின்றார்.

தற்போது ஒரு பேட்டியில் கூட ‘என்னிடம் செம்ம மாஸ் கதை ரெடியாகவுள்ளது, அப்படியிருக்க அவரிடம் இருந்து ஒரு போன் கால் வந்தால் போதும்.

ஏனெனில் ரசிகர்களே பல முறை என்னிடம் கேட்டுள்ளனர், அவர்களின் அன்பிற்காக நாங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளார்.