அஜித், விஜய் இருவரில் யார் ஹாட், ஸ்மார்ட்- நடிகை தமன்னா சூப்பர் பதில்

அஜித், விஜய் என இருவருடனே நடித்த நடிகைகள் பலர் உள்ளார்கள்.

அஜித், விஜய் இருவரில் யார் ஹாட், ஸ்மார்ட்- நடிகை தமன்னா சூப்பர் பதில்
தமன்னா

அஜித், விஜய் என இருவருடனே நடித்த நடிகைகள் பலர் உள்ளார்கள்.

அப்படி சொல்ல வேண்டும் என்றால் சிம்ரன், திரிஷா, அசின், நயன்தாரா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா என நடிகைகள் லிஸ்ட் சொல்லிக் கொண்டே போகலாம்.

இன்று தமிழ் சினிமாவில் உதயநிதியுடன் தமன்னா இணைந்து நடிக்க கண்ணே கலைமானே படம் வெளியாகியுள்ளது. இப்பட புரொமோஷனில் ஒரு பேட்டியில் தமன்னாவிடம் அஜித்-விஜய்யில் யார் ஸ்மார்ட், ஹாட் என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், அஜித் ஹாட் என்றும் விஜய் ஸ்மார்ட் என்றும் பதிலளித்துள்ளார்.