அட்லீயை ஆபிஸில் சந்தித்த ஷாருக்கான், எதற்கு தெரியுமா?

அட்லீ தமிழ் சினிமாவின் ஹிட் பட இயக்குனர். இவர் இயக்கத்தில நடிக்க பல நடிகர் நடிகைகள் காத்திருக்கின்றனர்.

அட்லீயை ஆபிஸில் சந்தித்த ஷாருக்கான், எதற்கு தெரியுமா?
அட்லீ

அட்லீ தமிழ் சினிமாவின் ஹிட் பட இயக்குனர். இவர் இயக்கத்தில நடிக்க பல நடிகர் நடிகைகள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேற்று அட்லீயை அவருடைய ஆபிஸில் வந்து பார்த்தார். அதை தொடர்ந்து பலரும் ஷாருக் அட்லீ இயக்கத்தில் நடிக்கின்றார் என்றனர். அதுவும் உண்மை என்று தான் நமக்கு தகவல் கிடைத்துள்ளது. ஷாருக் அட்லீ ஆபிஸ் வந்த புகைப்படங்கள்...

அட்லீ