அட்லீ இயக்கவிருக்கும் தளபதி-63 படத்தின் ஹீரோயின் இவர் தான்!

அட்லீ இயக்கவிருக்கும் தளபதி-63 படத்தின் ஹீரோயின் இவர் தான்!
விஜய்

தளபதி விஜய் அடுத்து அட்லீ இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இதில் ஹீரோயினாக யார் நடிப்பார்கள் என்பது பெரிய கேள்விக்குறியாக இருந்து வந்தது.

தற்போது இதில் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளவர், நயன்தாரா தானாம். இதனால் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.