அந்த போதை எனக்கு வேண்டும் கீர்த்தி சுரேஷின் மனம் திறந்த பதில்!

நடிகை கீர்த்தி அவர்கள் சமீபத்தில் கூறியிருந்த கருத்தின்படி ஒரு புதிய தன்னுடைய சொந்தக் கருத்தை வெளியிட்டு இருந்தார் எனக்கு அந்த போதை கண்டிப்பாக வேண்டும் என்று கூறியிருந்தார் அவர் கூறிய போதை எதுவென்றால்

அந்த போதை எனக்கு வேண்டும் கீர்த்தி சுரேஷின் மனம் திறந்த பதில்!
கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி அவர்கள் சமீபத்தில் கூறியிருந்த கருத்தின்படி ஒரு புதிய தன்னுடைய சொந்தக் கருத்தை வெளியிட்டு இருந்தார் எனக்கு அந்த போதை கண்டிப்பாக வேண்டும் என்று கூறியிருந்தார் அவர் கூறிய போதை எதுவென்றால்

பொதுவாக பெண்கள் எல்லாம் வெளியில் போவதையோ அல்லது மற்ற ஆண்கள் தங்களை பார்ப்பதே சங்கடமாக யோசிப்பார்கள் ஆனால் ஒரு நடிகைக்கு தான் அது இயல்பாகவே அமைந்து விடுகின்றது அந்த நடிகைக்கு அவ்வாறு அமைகின்ற தருணங்கள் பலதும் சங்கடத்தை அதிகரித்துவிடும் என்று கூறலாம் ஆனால் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் கூறி இருக்கின்றார் மற்றவர்கள் அனைவரும் சங்கடமாக பார்க்கின்ற அந்த விடயத்தை நான் சுவாரசியமாக பார்க்கின்றேன் அதில் ஒரு போதை இருக்கின்றது அந்த கிக்கான போதை எனக்கு வேண்டும் என்று ஆசைப்பட்டு தான் நடிகையாக நடித்து கொண்டிருக்கின்றேன் என்று மனந்திறந்து கூறியிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்