அப்போது எனக்கு 16 வயது தான்.. நடிகை வேதிகா

முனி, காளை என தமிழ் சினிமாவில் குறைந்த இடைவெளியில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா.

அப்போது எனக்கு 16 வயது தான்.. நடிகை வேதிகா
வேதிகா

முனி, காளை என தமிழ் சினிமாவில் குறைந்த இடைவெளியில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா.

அதன்பிறகு அவர் ஒரு சமயத்தில் தமிழ் இருந்து ஒதுங்கி, கன்னடம் மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். மேலும் தற்போது காஞ்சனா 3 படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார் அவர்.

அது பற்றி ஒரு பேட்டியில் பேசும்போது, "முனி படம் நடித்தபோது எனக்கு வெறும் 16 வயது தான். அப்போது விவரம் எதுவும் தெரியாது. ஆனாலும் ஆர்வத்துடன் நடித்தேன்" என கூறியுள்ளார்.