அமலா பால் அடிச்சா மொட்டை, வச்சா குடுமியா இருக்கே!

அடிச்சா மொட்டை வச்சா குடுமி என்று இருக்கிறாரே அமலா பால்.

அமலா பால் அடிச்சா மொட்டை, வச்சா குடுமியா இருக்கே!
அமலா பால்
அமலா பால் அடிச்சா மொட்டை, வச்சா குடுமியா இருக்கே!

அடிச்சா மொட்டை வச்சா குடுமி என்று இருக்கிறாரே அமலா பால்.

அமலா பால் ஒன்று தனது கவர்ச்சிப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார். இல்லை என்றால் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் தன்னை பற்றி பேச வைக்கிறார். 

இந்நிலையில் அவர் தற்போது தத்துவம் பேசியுள்ளார். இப்போ தலைப்பை மறுபடியும் படித்துப் பாருங்கள். 

சொந்தக் காலில் நிற்க வேண்டும். அதிலும் குறிப்பாக உலகம் உன்னை கீழே தள்ளும்போது நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று தத்துவம் எல்லாம் பேசியுள்ளார் அமலா பால். 

அமலா பால் ஒரு தத்துவம் சொல்ல அதற்கு எத்தனை லைக்கு, ரீட்வீட்டு. நல்லா வருவீங்க நெட்டிசன்ஸ்.