ஆடையே இல்லாமல் நிர்வாணமாக திருமணம் செய்ய போகிறேன் - ராக்கி சாவந்!

பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்துக்கு வரும் 30ம் தேதி அமெரிக்காவில் திருமணம் நடைபெற இருக்கிறது.

ஆடையே இல்லாமல் நிர்வாணமாக திருமணம் செய்ய போகிறேன் - ராக்கி சாவந்!
ராக்கி சாவந்

பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்துக்கு வரும் 30ம் தேதி அமெரிக்காவில் திருமணம் நடைபெற இருக்கிறது.

திருமண பத்திரிக்கையையும் தன்னுடைய இன்ஸ்டகிராமில் பதிவிட்டு ரசிகர்களுக்கும் அறிவித்தார், அதோடு இவர் தன்னுடைய வருங்கால கணவருக்கு தனது கன்னித்தன்மைக்கான சான்றிதழையும் அனுப்பி அதிர வைத்தார்.

இவர் திருமணம் செய்துகொள்ள போகும் தீபக் கலால் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றுபவர். 45 வயதான இவர் திருமணம் குறித்து பேசும்போது, ராக்கி சாவந்த் குத்தாட்டம் பார்த்து ரசித்துள்ளேன், அவரையே திருமணம் செய்வேன் என்று நினைக்கவில்லை.

எங்கள் திருமணம் நிர்வாணமாக நடைபெறும், ஆடைக்கு செலவு செய்யும் பணத்தை ஏழை மக்களுக்கு கொடுப்போம் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.