ஆரவ்வுடன் நெருக்கமாக பிறந்தநாள் கொண்டாடிய ஓவியா!

ஓவியா மற்றும் ஆரவ் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு தற்போதும் காதலித்து வருகிறாரார்கள் என செய்தி அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டு இருக்குறது.

ஓவியா, ஆரவ்

இந்நிலையை இன்று ஓவியாவின் பிறந்தநாளை ஆரவ்வுடன் கொண்டாடியுள்ளார். அந்த பார்ட்டியில் ஓவியாவுக்காக ஆரவ் ஒரு நாய் குட்டியை பரிசாக கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்களை ஓவியா சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

ஓவியா, ஆரவ்