இதில் என்ன வெட்கம்! 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...! ஓவியா தடாலடி

நடிகை ஓவியா நடித்துள்ள 90ml படத்தின் ட்ரைலர் வெளியானதும், அதில் உள்ள மிக ஆபாசமான காட்சிகள் மற்றும் வசனங்கள் பெரிய சர்சையை ஏற்படுத்தியது.

இதில் என்ன வெட்கம்! 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...! ஓவியா தடாலடி
ஓவியா

நடிகை ஓவியா நடித்துள்ள 90ml படத்தின் ட்ரைலர் வெளியானதும், அதில் உள்ள மிக ஆபாசமான காட்சிகள் மற்றும் வசனங்கள் பெரிய சர்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது இதுபற்றி ஓவியா அளித்துள்ள பேட்டியில் முத்தக்காட்சி மற்றும் ஆபாசமான காட்சிகளில் நடித்தது பற்றி பேசியுள்ளார்.

"இதில் என்ன வெட்கம். இதுதான் profession. 100 பேர் என்ன 1000 பேர் முன்னாடி கூட வெட்கம் இல்லாமல் செய்வேன்" என கூறியுள்ளார்.

மேலும் இப்படி நடித்தது பற்றி யாரெனும் தவறாக நினைத்தால் அது பற்றி எனக்கு கவலை இல்லை என ஓவியா மேலும் கூறியுள்ளார்.