இதோ சூர்யாவின் அடுத்தப்படத்தின் ரிலிஸ் தேதி!

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள சூழ்நிலையில் மிகவும் பரிதாபமாக உள்ளது சூர்யா ரசிகர்கள் தான். ஏனெனில் அவர்கள் அப்டேட் என்று பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டது.

இதோ சூர்யாவின் அடுத்தப்படத்தின் ரிலிஸ் தேதி!
சூர்யா

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள சூழ்நிலையில் மிகவும் பரிதாபமாக உள்ளது சூர்யா ரசிகர்கள் தான். ஏனெனில் அவர்கள் அப்டேட் என்று பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டது.

இந்நிலையில் சூர்யா நடிப்பில் என் ஜி கே என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது, அதே நேரத்தில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படம் வேகவேகமாக படப்பிடிப்பு நடந்து வருகின்றது.

இப்படம் அடுத்த வருடம் தமிழ் புத்தாண்டிற்கு ரிலிஸ் செய்ய ப்ளான் செய்துள்ளார்களாம், மேலும், இதில் சூர்யாவுடன் மோகன் லால், ஆர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர்.