இந்தியன்2-வில் சிம்புவின் கதாபாத்திரம் இதுதானா?

சூப்பர்ஸ்டார் நடிப்பில் 2.0 படத்தை முடித்துவிட்ட ஷங்கர் அடுத்து கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இந்தியன்2-வில் சிம்புவின் கதாபாத்திரம் இதுதானா?
சிம்பு

சூப்பர்ஸ்டார் நடிப்பில் 2.0 படத்தை முடித்துவிட்ட ஷங்கர் அடுத்து கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இந்த படத்தில் நடிகர் சிம்புவும் ஒரு முக்கிய ரோலில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. அவர் படத்தின் வில்லனாக நடிக்கிறார் என்றும், அவரின் ரோல் போலீசாக தான இருக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இருப்பினும் படக்குழு உறுதியாக அறிவித்தால் தான் சிம்புவின் ரோல் என்ன என்பது உறுதியாக தெரியவரும்.