இந்த நடிகரின் படங்களை பார்த்து தான் நடிக்க கற்றுக்கொண்டேன் - சமந்தா

நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் சினிமா துறையை கலக்கிவரும் ஹீரோயின். அவரது படங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளதால் டாப் ஹீரோக்கள் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்த நடிகரின் படங்களை பார்த்து தான் நடிக்க கற்றுக்கொண்டேன் - சமந்தா
சமந்தா

நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் சினிமா துறையை கலக்கிவரும் ஹீரோயின். அவரது படங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளதால் டாப் ஹீரோக்கள் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கவுதம் மேனன் இயக்கிய Ye Maaya Chesave தான் இவரது முதல் படம். இதில் நடித்தபோது தான் நாக சைதன்யாவுடன் சமந்தா காதலில் விழுந்தார்.

நடிப்பில் எப்படி ஆர்வம் வந்தது என சமந்தா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். "என வீட்டில் பழைய விசிஆர் கேசட்டுகள் அதிகம் இருக்கும். அதில் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட் நடித்த படங்கள் அதிகம் இருக்கும். அதை பார்த்து தான் நடிப்பதையே கற்றுக்கொண்டேன் என்று சொல்லவேண்டும்" என சமந்தா கூறியுள்ளார்.