இளம் நடிகையின் கவர்ச்சி குத்தாட்டம்! உச்சத்தை எட்டிய ஹாட் கிளாமர் பாடல் சாதனை இதோ

ஹிந்தி சினிமா படங்கள் என்றால் சில அடல்ட் விசயங்கள் அதிகம் இருப்பது காலம் காலமாக இருந்து வருகிறது. அதிலும் ஐட்டம் பாடலுக்கு படங்களில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இளம் நடிகையின் கவர்ச்சி குத்தாட்டம்! உச்சத்தை எட்டிய ஹாட் கிளாமர் பாடல் சாதனை இதோ
திஷா பதானி

ஹிந்தி சினிமா படங்கள் என்றால் சில அடல்ட் விசயங்கள் அதிகம் இருப்பது காலம் காலமாக இருந்து வருகிறது. அதிலும் ஐட்டம் பாடலுக்கு படங்களில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் சல்மான் கான் ஏற்கனவே ரேஸ் 3 படம் வசூலை தாறுமாறாக வாரிக்குவித்தார். அவருக்கு அதிகமான மார்க்கெட் அங்கு உள்ளது. அடுத்ததாக அவர் நடிப்பில் வரவுள்ள படம் Bharath.

இப்படத்திலிருந்து கடந்த ஏப்ரல் 24 ம் தேதி Slow Motion Song என்ற பாடல் வெளியானது. இதில் நடிகை திஷா பதானி அவருடன் கவர்ச்சி நடிகையாக குத்தாட்டம் போட தற்போது 29 மில்லியன் பார்வைகளை தாண்டி உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. மேலும் 622K லைக்ஸ் பெற்றுள்ளது.