இவர்கள் தான் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட செல்வாக்கு பெற்ற பிரபல நடிகர்கள்!

இவர்கள் தான் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட செல்வாக்கு பெற்ற பிரபல நடிகர்கள்!
பிரபல நடிகர்கள்

தென்னிந்திய சினிமா என்பது இந்தியாவில் மிக முக்கியமான இடம். தெற்கு ஆசியாவிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 2.0 படம் கூட தென்னிந்திய படம் தான்.

இந்நிலையில் உலகின் தலைச்சிறந்த பத்திரிகைகளில் ஒன்றான போர்ப்ஸ் இந்தியாவின் மிக பிரபலமான நடிகர்கள் லிஸ்டை வெளியிட்டுள்ளது.

இதில் 100 இடத்திற்குள் அஜித் எங்குமே இல்லை, அவருக்கு இந்த வருடம் படமே வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சரி, அது இருக்கட்டும், எந்த நடிகர்கள் எந்த இடம் நீங்களே பாருங்கள்,

 

  • 1. Rajnikanth (14)
  • 2. Pawan Kalyan ( 24 )
  • 3. Vijay ( 26 )
  • 4. NTR ( 28 )
  • 5. Vikram ( 29)
  • 6. Mahesh babu ( 33 )
  • 7. Suriya ( 34 )
  • 8. Vijay sethupati ( 34 )
  • 9. Nagarjuna ( 36 )
  • 10. Mammotty ( 49 )