உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய பூஜா ஹெட்ஜ், நீங்களே பாருங்கள்!

உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய பூஜா ஹெட்ஜ், நீங்களே பாருங்கள்!
பூஜா ஹெட்ஜ்

தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெட்ஜ். தற்போது இவர் தெலுங்கில் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாகம் மகரிஷி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் மிக விரைவில் திரைக்கு வரவுள்ளது, இந்நிலையில் பூஜா சமீப காலமாக கவர்ச்சி போட்டோஷுட் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அதற்காக அவர் நடத்திய போட்டோஷுட் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது, இதை நீங்களே பாருங்கள்...

Pooja Hegde