உள்ளாடையை அனைவரும் பார்க்கும்படி ஆடைக்கு வெளியே அணிந்திருக்கும் சமந்தா!

தென்னிந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யாவை திருமணம் செய்த பின்பும் பயங்கர பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

உள்ளாடையை அனைவரும் பார்க்கும்படி ஆடைக்கு வெளியே அணிந்திருக்கும் சமந்தா!
சமந்தா

தென்னிந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யாவை திருமணம் செய்த பின்பும் பயங்கர பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக தமிழில் விஜய் சேதுபதியுடனான சூப்பர் டீலக்ஸ் படம் வெளிவர உள்ளது.

இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த சில வாரங்களாகவே ஹாட்டான அதே நேரத்தில் வித்தியாசமான உடைகளில் போட்டோ எடுத்து அதனை பதிவிட்டு வருகிறார். அப்படி தான் தற்போது உள்ளே அணியும் உள்ளாடையை அனைவரும் பார்க்கும்படி ஆடைக்கு வெளியே அணிந்துள்ளார்.

சமந்தா