என்னை ஐட்டம் என சொன்னால் இது தான் நடக்கும்! கடும் கோபத்தில் பேசிய பிரபல நடிகை!

நடிகைகளை கவர்ச்சியாக காட்டி பாடல்களுக்கு ஆடவைப்பது அந்த காலம் முதலே இந்திய சினிமாவில் நடந்து வருகிறது. நாளடைவில் அதற்கு ஐட்டம் பாடல் என்று பெயர் வந்துவிட்டது.

என்னை ஐட்டம் என சொன்னால் இது தான் நடக்கும்! கடும் கோபத்தில் பேசிய பிரபல நடிகை!
மலைக்கா அரோரா

நடிகைகளை கவர்ச்சியாக காட்டி பாடல்களுக்கு ஆடவைப்பது அந்த காலம் முதலே இந்திய சினிமாவில் நடந்து வருகிறது. நாளடைவில் அதற்கு ஐட்டம் பாடல் என்று பெயர் வந்துவிட்டது.

இது பற்றி ஒரு பேட்டியில் கடும் கோபத்தில் பேசியுள்ளார் பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா. இவர் பல படங்களில் கவர்ச்சி பாடல்களுக்கு ஆடியுள்ளார்.

"எனக்கு எதாவது டான்ஸ் ஸ்டேப் சரியில்லை என தோன்றினால் ஆடமாட்டேன் என கூறிவிடுவேன். என்னை மிக ஆபாசமாக காட்ட நினைத்தால் அப்படிப்பட்ட டான்ஸ் ஸ்டெப்களை மாற்ற சொல்வேன். மேலும் என்னை பார்த்து யாராவது ஐட்டம் என கூறினால், நான் திரும்பி கன்னத்தில் ஒரு அரை விடுவேன்" என அவர் கூறியுள்ளார்.