என் வீட்டுக்கு மது வாங்கி வருவார், எச்சரித்து அனுப்பினேன்! முன்னணி நடிகர் மீது நடிகை ஸ்ரீரெட்டி அதிர்ச்சி புகார்

சிறிது காலம் ஓய்ந்திருந்த பாலியல் புகார்கள் தற்போது மீண்டும் வர துவங்கியுள்ளது. நடிகை ஸ்ரீரெட்டி சமீபத்தில் இயக்குனர் கொரட்டல சிவா மற்றும் அபிராம் டக்குபடி மீது புகார் கூறினார்.

என் வீட்டுக்கு மது வாங்கி வருவார், எச்சரித்து அனுப்பினேன்! முன்னணி நடிகர் மீது நடிகை ஸ்ரீரெட்டி அதிர்ச்சி புகார்
ஸ்ரீரெட்டி

சிறிது காலம் ஓய்ந்திருந்த பாலியல் புகார்கள் தற்போது மீண்டும் வர துவங்கியுள்ளது. நடிகை ஸ்ரீரெட்டி சமீபத்தில் இயக்குனர் கொரட்டல சிவா மற்றும் அபிராம் டக்குபடி மீது புகார் கூறினார்.

தற்போது அவர் நடிகர் நானி மீது அதிர்ச்சி புகார் ஒன்றை கூறியுள்ளார்.

“அவர் திருமணம் ஆகாமல் இருந்தபோது என்னுடம் பாலியல் தொடர்பு வைத்திருந்தார். வாய்ப்பு தருவதாக கூறி என்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்வார். என் கேரியருக்கு உதவுவார் என நினைத்தேன், ஆனால் நடக்கவில்லை. மது, புகை, பெண் என அனைத்து பழக்கமும் அவருக்கு உண்டு. ஒருமுறை மது பாட்டில்களுடன் என் வீட்டுக்கு வந்தார். நான் அவரை எச்சரித்து அனுப்பினேன்” என ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.