எமி ஜாக்சனை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். இவரது நடிப்பில் கடைசியாக ரஜினியுடன் நடித்த 2.0 படம் வெளிவந்திருந்தது.

எமி ஜாக்சனை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
எமி ஜாக்சன்

தமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். இவரது நடிப்பில் கடைசியாக ரஜினியுடன் நடித்த 2.0 படம் வெளிவந்திருந்தது.

லண்டனை பூர்விகமாக கொண்ட இவர் பெரும்பாலும் அங்கு தனது காதலருடன் தான் இருப்பார். அங்கிருந்தபடியே தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதில் ஒன்றாக சமீபத்தில் நிகழ்ச்சிக்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் நிகழ்ச்சிக்கு இப்படியா ஆடையணிந்து செல்வது போன்ற பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அந்த போட்டோ இதோ...

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0
Tamil Cinema Editor