ஐட்டம் பாடலுக்கு தமன்னா கவர்ச்சி நடனமாடும் ரகசியம் இதுதானாம்!

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு என இரண்டு சினிமாத்துறையிலும் வலுவான இடத்தை பிடித்துவிட்டார். அதிலும் டாப் ஹீரோக்களுடன் நடித்த படங்கள் அதிகம்.

ஐட்டம் பாடலுக்கு தமன்னா கவர்ச்சி நடனமாடும் ரகசியம் இதுதானாம்!
தமன்னா

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு என இரண்டு சினிமாத்துறையிலும் வலுவான இடத்தை பிடித்துவிட்டார். அதிலும் டாப் ஹீரோக்களுடன் நடித்த படங்கள் அதிகம்.

தெலுங்கில் சில படங்களில் ஐட்டம் பாடலுக்கு மட்டும் ஆடிவருகிறார். அண்மையில் வந்து வசூலை அள்ளிக்கொண்டிருக்கும் KGF படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் அதுபோல நடனமாடியுள்ளார்.

பொங்கலுக்கு வரும் F2 படத்தில் விளம்பர நிகழ்ச்சியில் அவரிடம் இப்படி நடனமாடுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு தமன்னா ஆரம்பத்தில் நடனத்தால் தான் எனக்கு முக்கியத்துவம் கிடைத்தது.

நடிகைகளுக்கு திறமையை காட்ட மிக அரிதாக தான் படங்களில் வாய்ப்பு அமைகிறது. ஆனால் நான் மட்டுமே முக்கியமானவராக தெரியும் பாடல்களில் அப்படி ஆடுவது என் திறமைக்கு கிடைத்த வாய்ப்பு என கூறியுள்ளார்.