ஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை!

ஒரு பாடல் வெளியீடு குறித்த அறிவிப்புக்காக நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை சாரா கான்.

ஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை!
சாரா கான்
ஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை!

ஒரு பாடல் வெளியீடு குறித்த அறிவிப்புக்காக நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை சாரா கான்.

தொலைக்காட்சி நடிகையும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சாரா கான் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் நடித்துள்ள ஒரு பாடல் வீடியோ வெளியாக உள்ளது.

சாரா கான்

சாரா கான் தான் நடித்துள்ள பாடலான பிளாக் ஹார்ட் வரும் 22ம் தேதி வெளியாகிறது என்பதை இன்ஸ்டாகிராமில் அறிவித்து தனது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பாடலில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்கும் என்று சாரா முன்பே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பாடலின் ஃபர்ஸ்ட் லுக்கிற்காக இப்படியா கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுப்பது என்று நெட்டிசன்கள் சாரா கானை விளாசியுள்ளனர். சிலரோ ஹாட், செம, சூப்பர் என்று ஜொள்ளுவிட்டுள்ளனர். 

சாரா கான் முன்னதாக பிகினி உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஆனால் முதல்முறையாக இந்த அளவுக்கு துணிச்சலாக ஆடையின்றி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க இந்த அளவுக்கு இறங்கி வந்துள்ளதாக பேச்சு கிளம்பியுள்ளது. 

சாரா கான் நீங்கள் எல்லாம் ஒரு முஸ்லீம் பெண் என்று வெளியே சொல்லாதீர்கள். நீங்கள் செய்யும் செயல்களை பார்த்தால் வெட்கமாக உள்ளது. உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் என்பதே இல்லையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.