ஒரு விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா!

ஒரு விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா!
நயன்தாரா

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் பல படத்தில் நடித்து வருகின்றார்.

அடுத்து இவர் விஜய்க்கு ஜோடியாக அடுத்தப்படத்தில் நடிக்க கூட பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

இந்நிலையில் நயன்தாரா தற்போது விளம்பர படத்தில் நடிப்பது அனைவரும் அறிந்ததே, இவர் ஒரு விளம்பரத்திற்கு ரூ 3 கோடி வரை சம்பளமாக பெருகிறாராம்..