காஜலின் கவர்ச்சியான காட்சியால் ஒரே நாளில் பாரிஸ் பாரிஸ் டீசர் செய்த சாதனை!

இந்தியில் கங்கனா ரனாவத் நடிப்பில் 2014ல் வெளியான படம் குயின். அங்கு இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் ரீமேக் ஆனது.

காஜலின் கவர்ச்சியான காட்சியால் ஒரே நாளில் பாரிஸ் பாரிஸ் டீசர் செய்த சாதனை!
காஜல்

இந்தியில் கங்கனா ரனாவத் நடிப்பில் 2014ல் வெளியான படம் குயின். அங்கு இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் ரீமேக் ஆனது.

நான்கு மொழிகளிலும் ரமேஷ் அரவிந்த் தான் இயக்கியுள்ளார். இந்நிலையில் 4 மொழிகளிலும் இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது.

ஆனால் தமிழில் காஜல் அகர்வாலின் சர்ச்சைக்குரிய ஆபாச காட்சியினால் இதன் டீசர் இதுவரை மட்டுமே 2.2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஆச்சிரியப்படுத்தியுள்ளது.

மேலும் இந்த டீசர் தான் தற்போது ட்ரெண்டிங்கிலும் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.