காஜல் அகர்வாலா இது? ரிஸ்க்கான வீடியோ பார்த்து ரசிகர்கள் ஷாக்

நடிகை காஜல் அகர்வால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை. எப்போதும் கியூட்டான வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

காஜல் அகர்வாலா இது? ரிஸ்க்கான வீடியோ பார்த்து ரசிகர்கள் ஷாக்
காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை. எப்போதும் கியூட்டான வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

அடுத்து சோலோ ஹீரோயினாக அவர் நடித்துள்ள குயின் ரீமேக் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் காஜல் அகர்வால் ஒரு படத்திற்காக நெருப்புடன் ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் செய்துள்ளார். இதுபற்றி காஜல் அகர்வால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

#recruitingnewskills #fireacrobats